உளவியல் முக்கிய வினா விடைகள்!!! Psychology Key Questions !!!

TN Police Exame 2022

உளவியல் முக்கிய வினா விடைகள்!!!

Psychology Key Questions !!!

TN Police Exame,

உளவியல் முக்கிய வினா விடைகள்!


கேள்வி :1

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்து, 'உன் அம்மாவின் கணவனின் சகோதரி எனக்கு அத்தை" எனில் அந்த பெண் அவருக்கு என்ன உறவு?

விடை: 

சகோதரி

தீர்வு: 

அம்மாவின் கணவன் என்றால் அப்பா. அம்மாவின் கணவனின் சகோதரி என்றால் அப்பாவின் சகோதரி. அப்பாவின் சகோதரி அத்தை  இருவருக்கும் அவர் அத்தை என்பதால் இருவரும் சகோதர சகோதரி ஆகும்.


கேள்வி :2

ஒரு பெண் ஒரு மனிதனை அறிமுகப்படுத்தி, 'அவர் அம்மாவின் சகோதரனின் மகன் என்றார்" அனில் அந்த மனிதன் அப்பெண்ணுக்கு என்ன உறவு?

விடை: 

முறைப்பையன்

தீர்வு : 

அவன் அம்மாவின் சகோதரன் அவளுக்கு தாய்மாமன் முறை

தாய்மாமன் மகன் அவளுக்கு முறைப்பையன் ஆகும்.

கேள்வி :3
ஒரு பெண் ஒரு பையனை அறிமுகப்படுத்தி சொன்னாள், 'அவன் என் மாமாவின் அப்பாவின் மகளின் மகன்" எனில் அந்த பையன் அப்பெண்ணுக்கு என்ன உறவு?

விடை: 

சகோதரன்

தீர்வு: 

அவள் மாமாவின் அப்பா அவளுக்கு தாத்தா முறை தாத்தாவின் மகள் அப்பெண்ணுக்கு அம்மா முறை
அவளுடைய அம்மாவின் மகள் என்றால் அவள் அம்மாவின் மகன் அவளுக்கு சகோதரன் ஆகும்.


கேள்வி :4
ராஜா சொன்னான், 'ரவியின் அம்மா என் அம்மாவின் மகள்" எனில் ராஜா ரவிக்கு என்ன உறவு?

விடை: 

தாய்மாமா

தீர்வு: 

ராஜாவின் அம்மாவின் மகள் அவருக்கு சகோதரி  சகோதரியின் மகன் மருமகன்  ராஜாவிற்கு ரவி மருமகன் முறை எனில் ரவிக்கு ராஜா தாய்மாமா முறை ஆகும்.

Comments

Popular posts from this blog

TN Police Exam - 2022..! இரண்டாம்நிலை காவலர் எழுத்துத்தேர்வு பாடத்திட்டம்..!

காவலர் தேர்வு கற்காலம் பற்றிய வரலாற்று குறிப்புகள் | Historical Notes on the Stone Age in tamil