TN Police Exam - 2022..! இரண்டாம்நிலை காவலர் எழுத்துத்தேர்வு பாடத்திட்டம்..!
TN Police Exam - 2022..!
இரண்டாம்நிலை காவலர் எழுத்துத்தேர்வு பாடத்திட்டம்..!
TN Police Exam,
பாடத்திட்டம் :
◆ இரண்டாம்நிலை காவலர் (ஆண்/ பெண்),
◆ இரண்டாம்நிலை சிறை காவலர் (ஆண்/பெண்) மற்றும்.
◆ தீயணைப்போர் பதவிகளுக் கான பொதுத்தேர்விற்குரிய எழுத்துத்தேர்வு பாடத்திட்டம்.
◆ இரண்டாம்நிலை காவலர் (ஆண்/காவலர் (ஆண்/பெண்) மற்றும் பெண்). இரண்டாம்நிலை பொதுத்தேர்விற்குரிய சிறை தீயணைப்போர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் வரைக்கான இருக்கும்.
பகுதி-1
1. தமிழ்:
★ செய்யுள்நூல்
★ இயற்றிய ஆசிரியரிகளின் பெயர்கள்,
★ செய்யுள்நூல் விவரங்கள்,
★ தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள் மற்றும் இலக்கணக் குறிப்புகள்.
2.ஆங்கிலம் :
★ ஆங்கிலகவிதை இயற்றிய ஆங்கில ஆசிரியரின் பெயர்கள்,
★ முக்கிய நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் பெயர்கள்,
★ இலக்கண குறிப்புகள்.
3. கணிதம்:
சிறிய கணக்குகள்.
4. பொது அறிவியல்:
★ நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன்,
★ உணரும் திறன் உள்ள நல்ல கல்வித் திறன் பெற்றவர்கள் இப்பதவிக்கு எதிர்பார்க்கப் படுகிறது.
★ வினாக்கள் இயற்பியல்,
★ வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவிகளிலிருந்து கேட்கப்படும்.
★ அறிவியல் விதிகள்,
★ அறிவியல்,
★ கண்டுபிடிப்புகள்,
★ உபகரணங்கள்,
★ அறிவியல்
★ விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள்,
★ உடற்செயலியல்,
★ சரிசெய்யும் மனிதனின் உடற்செயலியல்,
★ நோய்கள், அதன்விளைவுகள், நோய்களை சரிசெய்யுமுறை,
★ அதை தடுக்கும்முறை,
★ தேவையான உணவு
★ உட்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலைக்காத்தல்,
★ மரபியல்,
★விலங்குகள்,
★ பாலூட்டிகள் மற்றும் பறவைகள்,
★ சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையியல்,
★ சேர்மம் மற்றும் கலவைகள்,
★ அமிலம்,
★காரம்,
★ உப்பு மற்றும் அதன் கலவைகள்,
★ இயக்கம்,
★ பொருட்களின் பண்புகள்,
★ மின்சாரம்,
★ தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட பகுதிகள் இவை அனைத்தின் இயற்கை பண்புகள்.
★ நியூட்டனின் இயக்க விதிகள்,
5. இந்திய வரலாறு:
★ சிந்துசமவெளி நாகரிகம்,
★ வேதகாலம் ஆரிய மற்றும் சங்ககாலம் மற்றும் மௌரியவம்சம்,
★ புத்த மற்றும் ஜைன மதம் குப்தர்கள் மற்ரும் வர்தமானர்கள், பல்லவர்கள்,
★ சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்,
★ சுல்தான்கள் மற்றும் முகமதியர்கள் மற்றும் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள்.
★ ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சிமுறை தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.
6.புவியியல்:
★ புவி,புவியின் இயக்கம்,
★ வட்டப்பாதையில் தன்னைத்தானே சுற்றுதல் மற்றும் அதன் விளைவுகள்,
★ புவியின் அமைப்பு,
★ இந்தியா அமைந்துள்ள இடம்,
★ காலநிலை,
★ பருவகால மாற்றங்கள் மற்றும் வானிலை,
★ மழை பொழிவு, அல்லது இயற்கை சீற்றங்கள் அழிவுகள், பயிர்கள் பயிரிடும்முறை,
★ இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள்,
★ மலைப்பிரதேசங்கள்,
★ தேசிய பூங்காக்கள்,
★ முக்கிய துறைமுகங்கள்,
★ பயிர்கள் மற்றும் தாதுக்கள்,
★ முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள்,
★ காடு மற்றும் காடுசார்ந்த வாழ்க்கைகள்,
★ மக்கள் தொகை பரவல் மற்றும் அதனது சம்மந்தப்பட்ட நிகழ்வுகள்.
7. இந்திய தேசிய இயக்கம்
★ இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல்.
★ விடுதலை போராட்டத்தில் பாலகங்காதர திலகர்,
★ கோபாலகிருஷ்ண கோகலே,
★ தாதாபாய் நௌரோஜி,
★ மகாத்மாகாந்தி,
★ ஜவஹர்லால் நேரு மற்றும்பலர்.,
★ இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டில் மகாகவி பாரதியார்,பங்களிப்பு.
★ வ.உ.சிதம்பரம்,
★ சுப்ரமணியசிவா,
★ இராஜாஜி மற்றும் மற்றவர்களின் பங்களிப்பு.
8. நடப்பு நிகழ்வுகள் :
★ சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சிகள்,
★ இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள்,
★ புதியதொழில் வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு,
★ வரலாற்று நிகழ்வுகள்.
★ இந்திய நுண்கலைகள்,
★ நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்மந்தப்பட்ட வேலைகள்,
★ விளையாட்டுகள்,
★ தேசிய பன்னாட்டு விருதுகள்,
★ தேசிய பன்னாட்டு நிறுவனங்கள்,
★ ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துகளின் விரிவாக்கம்,
★ புத்தகம் மற்றும் அதன்எழுத்தாளர்கள்,
★ பிரபலங்களின் புனைப்பெயர் கள்,
★ பொது தொழில்நுட்பம்,
★ இந்தியாவும்அண்டை நாடுகளும்,
★ அதன் இன்றை தினத்தைய இந்திய மற்றும்அதன் தொடர்புடைய விவரங்கள்,
★ கலை,
★ இலக்கியம்,
★ இந்தியப்பண்பாடு மற்றும் தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்.
பகுதி-II
உளவியல்(Psychology)
★ அறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன் வினாக்களை கொண்டதாகவும் இருக்கும்.
★ இப்பகுதியில் உள்ள வினாக்கள் போட்டியாளர்கள் புரிந்துகொண்டு அவரவர் புத்திக்கூர்மையை பயன் படுத்தி அதன் காரணமாக உண்மைகளை கண்டுபிடித்து பதிலளிக்கும் வண்ணம் இருக்கும்.
★ மேலும் இப்பகுதியில், பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களை கொண்டிருக்கும்.
Comments
Post a Comment