காவலர் தேர்வு கற்காலம் பற்றிய வரலாற்று குறிப்புகள் | Historical Notes on the Stone Age in tamil

காவலர்  தேர்வு  கற்காலம் பற்றிய வரலாற்று குறிப்புகள்..! |

Historical Notes on the Stone Age in tamil..!

TN Police Exam,

கற்காலம் :

1. பழைய கற்காலம்

- கி.மு.10000 ஆண்டுகளுக்கு


2.  புதிய கற்காலம் 

- கி.மு. 10.000 - கி.மு 4,000


3. செம்புக் கற்காலம்

 - முன் கி.மு. 3,000- கி.மு. 1,500


4. இரும்புக் கற்காலம்

 -  கி.மு. 1.500 - கி.மு. 600


5. திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது?

-  ஆதிச்ச நல்லூர்


6. பழைய கற்காலத்தில் ஆதி மனிதன் எந்த கற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்?

-  சிக்கிமுக்கி கல்


7. பூமியின் தோற்றம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்? தோன்றியது

- 460 கோடி


8.மனிதனின் தோற்றம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்? தோன்றியது

-  40.000

9. வேளாண்மை தோன்றியது எத்தனை ஆண்டுகளுக்கு முன்? 

-  8,000


10. நகரங்கள் தோற்றம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்?

- 4.700


11 . திருவள்ளுவர் பிறந்த ஆண்டு?

 -  கி.மு. 31 


12. மடியில் குழந்தையைக் கட்டிக் கொண்டு பெண் அம்பு விடுவது மத்திய பிரதேசத்தில் உள்ள எந்த குகையில் காணப்பட்டது?

- பிம்பேட்கா


13. வனவிலங்கு பாதுகாப்பு  சட்டம்   கொண்டுவரப்பட்ட ஆண்டு? 

- 1972


14. எந்த கால மனிதன் இடம்பெயர்ந்து உணவைத் தேடி உண்டான்?

-  பழைய கற்காலம்


15. மனிதன் முதலில் பழக்கிய விலங்கு? 

- நாய் 

16. சக்கரம் எக்காலத்தில் உருவாக்கப்பட்டது?

- புதிய கற்காலம்


17. முதலில் பயன்படுத்திய உலோகம் எது?

- செம்பு 


18. ஹரப்பா நாகரிகம் எந்தக் கற்காலத்தைச் சார்ந்தது?

- செம்பு


19. வேதகால நாகரிகம் எந்தக் கற்காலத்தைச் சார்ந்தது?

-  இரும்பு


20. இரும்பு + குரோமியம் சேர்ந்த கலவை? 

-  சில்வர்


21. செம்பு + வெள்ளீயம் சேர்ந்த கலவை? 

-  வெண்கலம்


22. செம்பு + துத்தநாகம் சேர்ந்த கலவை? 

- பித்தளை


23. இரும்பு + மாங்கனீசு சேர்ந்த கலவை? 

- எஃகு


Comments

Popular posts from this blog

TN Police Exam - 2022..! இரண்டாம்நிலை காவலர் எழுத்துத்தேர்வு பாடத்திட்டம்..!

உளவியல் முக்கிய வினா விடைகள்!!! Psychology Key Questions !!!