காவலர் தேர்வு கற்காலம் பற்றிய வரலாற்று குறிப்புகள் | Historical Notes on the Stone Age in tamil
காவலர் தேர்வு கற்காலம் பற்றிய வரலாற்று குறிப்புகள்..! | Historical Notes on the Stone Age in tamil..! TN Police Exam, கற்காலம் : 1. பழைய கற்காலம் - கி.மு.10000 ஆண்டுகளுக்கு 2. புதிய கற்காலம் - கி.மு. 10.000 - கி.மு 4,000 3. செம்புக் கற்காலம் - முன் கி.மு. 3,000- கி.மு. 1,500 4. இரும்புக் கற்காலம் - கி.மு. 1.500 - கி.மு. 600 5. திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது? - ஆதிச்ச நல்லூர் 6. பழைய கற்காலத்தில் ஆதி மனிதன் எந்த கற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்? - சிக்கிமுக்கி கல் 7. பூமியின் தோற்றம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்? தோன்றியது - 460 கோடி 8.மனிதனின் தோற்றம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்? தோன்றியது - 40.000 9. வேளாண்மை தோன்றியது எத்தனை ஆண்டுகளுக்கு முன்? - 8,000 10. நகரங்கள் தோற்றம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்? - 4.700 11 . திருவள்ளுவர் பிறந்த ஆண்டு? - கி.மு. 31 12. மடியில் குழந்தையைக் கட்டிக் கொண்டு பெண் அம்பு விடுவது மத்திய பிரதேசத்தில் உள...