TN Police Exam - 2022..! இரண்டாம்நிலை காவலர் எழுத்துத்தேர்வு பாடத்திட்டம்..!
TN Police Exam - 2022..! இரண்டாம்நிலை காவலர் எழுத்துத்தேர்வு பாடத்திட்டம்..! TN Police Exam, பாடத்திட்டம் : ◆ இரண்டாம்நிலை காவலர் (ஆண்/ பெண்), ◆ இரண்டாம்நிலை சிறை காவலர் (ஆண்/பெண்) மற்றும். ◆ தீயணைப்போர் பதவிகளுக் கான பொதுத்தேர்விற்குரிய எழுத்துத்தேர்வு பாடத்திட்டம். ◆ இரண்டாம்நிலை காவலர் (ஆண்/ காவலர் (ஆண்/பெண்) மற்றும் பெ ண்). இரண்டாம்நிலை பொதுத்தேர்விற்குரிய சிறை தீ யணைப்போர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் வரைக்கான இருக்கும். பகுதி-1 1. தமிழ்: ★ செய்யுள்நூல் ★ இயற்றிய ஆசிரியரிகளின் பெயர்கள், ★ செய்யுள்நூல் விவரங்கள், ★ தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள் மற்றும் இலக்கணக் குறிப்புகள். 2.ஆங்கிலம் : ★ ஆங்கிலகவிதை இயற்றிய ஆங்கில ஆசிரியரின் பெயர்கள், ★ முக்கிய நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் பெயர்கள், ★ இலக்கண குறிப்புகள். 3. கணிதம்: சிறிய கணக்குகள். 4. பொது அறிவியல்: ★ நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன், ★ உணரும் திறன்...